Wednesday, April 15, 2020

நயன்தாரா

Radhe Krishna 16-04-2020 நயன்தாரா நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[9][10][11] 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.[10] நயன்தாரா Nayanthara at Filmfare Awards.jpg பிறப்பு டயானா மரியாம் குரியன் 18 நவம்பர் 1984 (அகவை 35)[1][2][3] பெங்களூர், கருநாடகம், இந்தியா[4][5] தேசியம் இந்தியர் பணி நடிகைதிரைப்படத் தயாரிப்பாளர் செயல்பட்ட ஆண்டுகள் 2003–இன்று துணைவர் விக்னேஷ் சிவன் (2015-இன்று) விருதுகள் கலைமாமணி விருது,[6] நந்தி விருது,[7] தமிழக அரசு திரைப்பட விருதுகள்,[8] பிலிம்பேர் விருதுகள். கையொப்பம் நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள் தொகு ஆண்டு திரைப்படங்கள் பெயர்கள் குறிப்புகள் 2005 ஐயா 2005 சந்திரமுகி 2005 சிவகாசி சிறப்புத்தோற்றம் 2005 கஜினி 2006 கள்வனின் காதலி 2006 வல்லவன் 2006 தலைமகன் 2006 ஈ 2007 சிவாஜி பாடலில் சிறப்புத் தோற்றம் 2007 பில்லா 2008 யாரடி நீ மோகினி 2008 குசேலன் 2008 சத்யம் 2008 ஏகன் 2009 வில்லு 2009 ஆதவன் 2010 பாஸ் என்கிற பாஸ்கரன் 2010 கோவா சிறப்புத் தோற்றம் 2013 ராஜா ராணி ரெஜினா 2013 ஆரம்பம் 2013 எதிர்நீச்சல் பாடலில் சிறப்புத் தோற்றம் 2014 இது கதிர்வேலன் காதல் 2015 இது நம்ம ஆளு 2015 மாசு என்கிற மாசிலாமணி 2015 தனி ஒருவன் 2015 நானும் ரௌடி தான் காதம்பரி 2015 நண்பேன்டா 2015 நைட் ஷோ படப்பிடிப்பு நடைபெறுகிறது 2015 மாயா மாயா, அப்சரா 2016 திருநாள் 2016 இருமுகன் 2016 காஷ்மோரா ரத்ன மாதேவி 2017 கொலையுதிற்காலம் 2017 வேலைக்காரன் 2017 டோரா 2017 வாசுகி வாசுகி 2017 அறம் 2018 காத்துவாக்குல ரெண்டு காதல் 2018 கோலமாவு கோகிலா கோகிலா 2018 இமைக்கா நொடிகள் அஞ்சலி விக்ரமாதித்யன் 2019 விசுவாசம் 2019 மிஸ்டர் லோக்கல் 2019 பிகில் நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள் தொகு மனசினக்கரே விஸ்மயதும்பத்து நாட்டுராஜாவு தஸ்கரவீரன் ராப்பகல் 20/20 பாடிகார்ட் நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள் தொகு லக்ஷ்மி பாஸ் யோகி துபாய் சீனு துளசி கதாநாயகடு சத்யம் அதுர்ஸ் ஆஞ்சநேயலு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Last edited 3 months ago by Kanags RELATED PAGES சூர்யா (நடிகர்) இந்திய நடிகர் பிரபுதேவா மஞ்சு வாரியர் விக்கிப்பீடியா வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும். தகவல் பாதுகாப்புகணினி பதிப்பு

No comments:

Post a Comment